நிகழ்வுகள்
  • currently there are no events to display

thiruvalluvar

தினம் ஒரு திருக்குறள்

கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.

thiruvalluvarஅதிகாரம் : சான்றாண்மை

குறள் விளக்கம்

கடமை இவை என்று அறிந்து சான்றான்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம் இயல்பான கடமை என்று கூறுவர்.நாம் செய்யத்தக்க கடமை இது என்று சான்றாண்மையை மேற்கொண்டு வாழ்பவர்க்கு, நல்ல குணங்கள் எல்லாம் இயல்பாக இருக்கும் என்று கூறுவர்.

Event Details

  • thiruvalluvar

  • thiruvalluvar

    Kotturpuram, Chennai

  • no_announcements
    Currently there are no announcements from Tamil Virtual Academy.