தமிழ் இணையக் கல்விக்கழகம் (த.இ.க) தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கச் சட்டத்தின் கீழ் தமிழ் இணையப் பல்கலைக்கழகமாக (த.இ.ப.) நிறுவப்பட்டுத் தகவல் தொழில்நுட்பவியல் துறையின் கீழ் இயங்கி வருகிறது. த.இ.ப. தமிழ் இணையக் கல்விக்கழகமாக 2010 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி பெயர் மாற்றம் செய்யப்பட்டது. த.இ.க.வின் முக்கியமான குறிக்கோள் தமிழ்க் கல்வியை இணையம் வழியாகப் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு அளிப்பது மற்றும் கணினித் தமிழை வளர்ப்பதாகும்.
த.இ.க., கல்வியாளர்கள் மற்றும் அலுவலர்கள் அடங்கிய பொதுக்குழு மற்றும் இயக்குநர் குழுமக் குழுவின் வழிகாட்டுதலின் படி செயல்பட்டு வருகிறது.
திரு. த. உதயச்சந்திரன், இ.ஆ.ப. அரசு முதன்மைச் செயலர், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை
தலைவர்
2
அரசு முதன்மைச் செயலாளர், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, தமிழ்நாடு அரசு
உறுப்பினர்
3
அரசு செயலாளர் (செலவு), நிதித்துறை, தமிழ்நாடு அரசு
உறுப்பினர்
4
துணைத் தலைவர், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம்
உறுப்பினர்
5
துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
உறுப்பினர்
6
துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை
உறுப்பினர்
7
இயக்குநர், தமிழ் இணையக் கல்விக்கழகம்
உறுப்பினர் செயலாளர்
8
அரசு முதன்மைச் செயலாளர், உயர்கல்வித் துறை, தமிழ்நாடு அரசு
உறுப்பினர்
9
அரசு முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு அரசு
உறுப்பினர்
10
அரசு செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை, தமிழ்நாடு அரசு
உறுப்பினர்
11
அரசு செயலாளர், சட்டத்துறை, தமிழ்நாடு அரசு
உறுப்பினர்
12
மேலாண்மை இயக்குநர், எல்காட்
உறுப்பினர்
13
இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், சென்னை
உறுப்பினர்
14
முதன்மை செயல் அலுவலர், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, சென்னை
உறுப்பினர்
எண்
பெயர்
பொறுப்பு
1
திரு. த. உதயச்சந்திரன், இ.ஆ.ப. அரசு முதன்மைச் செயலர், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை
தலைவர்
2
அரசு முதன்மைச் செயலாளர், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, தமிழ்நாடு அரசு
உறுப்பினர்
3
அரசு செயலாளர் (செலவு), நிதித்துறை, தமிழ்நாடு அரசு
உறுப்பினர்
4
துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
உறுப்பினர்
5
இயக்குநர், தமிழ் இணையக் கல்விக்கழகம்
செயலாளர்
6
அரசு முதன்மைச் செயலாளர், உயர்கல்வித் துறை, தமிழ்நாடு அரசு
உறுப்பினர்
7
அரசு முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு அரசு
உறுப்பினர்
8
அரசு செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை, தமிழ்நாடு அரசு
உறுப்பினர்
9
முதன்மை செயல் அலுவலர், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, சென்னை
உறுப்பினர்
எண்
பெயர்
பொறுப்பு
1
துணை வேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
தலைவர்
2
இயக்குநர், தமிழ் இணையக் கல்விக்கழகம்
உறுப்பினர் செயலர்
3
இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை
உறுப்பினர்
4
இயக்குநர், உலகத் தமிழராய்ச்சி நிறுவனம்
உறுப்பினர்
5
முனைவர் மு. பொன்னவைக்கோ, முன்னாள் இயக்குநர், த.இ.க.
உறுப்பினர்
6
உதவி இயக்குநர் (கல்வி), தமிழ் இணையக் கல்விக்கழகம்
உறுப்பினர்
7
உதவி இயக்குநர் (தேர்வு கட்டுபாட்டு அலுவலர்), தமிழ் இணையக் கல்விக்கழகம்
உறுப்பினர்
8
உதவி இயக்குநர் (இணைய மேலாண்மை), தமிழ் இணையக் கல்விக்கழகம்
உறுப்பினர்
9
உதவி இயக்குநர் (மின்னூலகம்), தமிழ் இணையக் கல்விக்கழகம்
உறுப்பினர்
எண்
பெயர்
பொறுப்பு
1
முனைவர் இ. சுந்தரமூர்த்தி,முன்னாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்
தலைவர்
2
இயக்குநர், தமிழ் இணையக் கல்விக்கழகம்
உறுப்பினர் செயலர்
3
முனைவர் வ. ஜெயதேவன்,தலைமைப் பதிப்பாசிரியர், சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி திருத்தும் திட்டம்
உறுப்பினர்
4
முனைவர் மு. சுதந்திரமுத்து,தமிழ்ப் பேராசிரியர் (ஓய்வு), மாநிலக் கல்லூரி, சென்னை
உறுப்பினர்
5
முனைவர் உலக நாயகி பழனி,தமிழ்ப் பேராசிரியர், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி, சென்னை
உறுப்பினர்
எண்
பெயர்
பொறுப்பு
காலம்
1
டாக்டர் வா.செ. குழந்தைசாமி
தலைவர்
1999 முதல் 22.01.2014 வரை
2
திரு. தா.கி. ராமசந்திரன், இ.ஆ.ப.
தலைவர்
22.01.2014 முதல் 27.03.2018 வரை
3
மருத்துவர் ப. சந்திரமோகன், இ.ஆ.ப.
தலைவர்
27.03.2018 முதல் 14.09.2018 வரை
4
மருத்துவர்சந்தோஷ்பாபு, இ.ஆ.ப.,
தலைவர்
14.09.2018 முதல் 27.01.2020 வரை
5
திரு. ஹன்ஸ் ராஜ் வர்மா, இ.ஆ.ப.,
தலைவர்
27.01.2020 முதல் 14.05.2021 வரை
6
திரு. நீரஜ் மிட்டல், இ.ஆ.ப.,
தலைவர்
14.05.2021 முதல் 25.01.2022
7
திரு. த. உதயச்சந்திரன், இ.ஆ.ப.,
தலைவர்
25.01.2022 முதல் இன்று வரை
தொடக்கம்
முடிவு
பெயர்
பதவி
05-07-2000
03-09-2003
முனைவர் மு. பொன்னவைக்கோ
இயக்குநர்
04-09-2003
13-11-2003
திரு. ந. நந்தகோபால்
இயக்குநர் (பொறுப்பு)
14-11-2003
28-07-2006
முனைவர் வெ. சங்கரநாராயணன்
இயக்குநர்
29-07-2006
10-09-2006
முனைவர் ம.செ. இரபிசிங்
இயக்குநர் (பொறுப்பு)
11-09-2006
10-06-2015
முனைவர் ப.அர. நக்கீரன்
இயக்குநர்
10-06-2015
17-06-2016
திரு. த. உதயசந்திரன், இ.ஆ.ப
இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு)
17-06-2016
27-03-2018
திரு. தா.கி. ராமச்சந்திரன், இ.ஆ.ப
இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு)
27-03-2018
14-09-2018
மருத்துவர் ப. சந்திரமோகன், இ.ஆ.ப
இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு)
14-09-2018
16-12-2019
மருத்துவர். சந்தோஷ்பாபு, இ.ஆ.ப
இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு)
16-12-2019
27-01-2020
திரு. எம். எஸ். சண்முகம், இ.ஆ.ப
இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு)
13-02-2020
19-06-2021
திரு. துரை. இரவிச்சந்திரன், இ.ஆ.ப
இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு)
19-06-2021
03-07-2021
திரு. அஜய் யாதவ், இ.ஆ.ப
இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு)
03-07-2021
09-02-2023
முனைவர் வீ.ப. ஜெயசீலன், இ.ஆ.ப
இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு)
09-02-2023
இன்று வரை
சே. ரா. காந்தி, இ. ர. பா. ப.,
இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு)
கல்வித் திட்டம்
சான்றிதழ்க் கல்வி
மேற்சான்றிதழ்க் கல்வி
பட்டயம்
மேற்பட்டயம்
பட்டம்
கணித்தமிழ்ப் பணிகள்
ஆய்வு மற்றும் உருவாக்கம்
கான் கல்விக்கழகக் காணொலிகள்
தமிழ்க் கருவிகள்
தமிழ் மென்பொருள்கள்
மென்பொருள் சான்றளிப்பு
தமிழ்ப் பெருங்களஞ்சியம்
பரப்புரை
கணித் தமிழ்ப் பேரவை
மாதந்திர சொற்பொழிவு
மின் நூலகம்
மின் நூலகம்
எதிர்காலத் திட்டம்
இ-ஆசிரியர்
மின்னுருவாக்கத்திற்க்கான தரநிலைகளைத் தயாரித்து வெளியிடுதல்
தமிழ்ப் புத்தகங்களுக்கான ஒரு விரிவான மின்னுருவாக்கத் துணைநூற் பட்டியல் தயாரித்தல்
தமிழ் உரையைப் பேச்சாகவும், தமிழ்ப் பேச்சை உரையாகவும் மாற்றுவதற்கான மென்பொருள்களை உருவாக்குதல்
தமிழ்க் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பரப்புவதற்கு மொபைல் செயலிகளை வடிவமைத்தல்
தமிழ் மற்றும் தமிழ்க் கணிணியில் ஆராய்ச்சித் திட்டத்தை அறிமுகப்படுத்துதல்
தமிழர்களின் பல்வேறு பண்டைய கலை வடிவங்கள் தொடர்பான பாடங்களை அறிமுகப்படுத்துதல்
நோக்கம்
உலகு தழுவிய நிலையில் வாழும் தமிழ் மக்களும் தமிழில் ஈடுபாடு கொண்டுள்ள பிற மொழியினரும் தமிழ் மொழியையும், அறிவியல், தொழில் நுட்பம், கணினித் தமிழ் மற்றும் தமிழ்ப் பயன்பாட்டு மென்பொருள்களைக் கற்கவும், தமிழர் வரலாறு, இலக்கியம், கலை, பண்பாடு ஆகியவை பற்றி அறிந்து கொள்ளவும் வேண்டிய வாய்ப்புகளை இணையம் வழியாக ஏற்படுத்துவதும், அரசு, கல்வி, ஊடகம், வணிகம் போன்ற பல்துறைகளுக்கும் வேண்டிய கணினித் தேவைகளுக்கான தீர்வுகளைக் கண்டறிந்து, நிறுவி, பராமரித்து, பயிற்சியளித்துப் பயன்பாட்டை பெருக்குதலும் இணையவழி அளிப்பதும் இதன் நோக்கமாகும்.
குறிக்கோள்
கணினித் தமிழை மேம்படுத்துதல்
தமிழர் பண்பாடு மற்றும் நாகரிகம் பற்றிய தகவல்களை உலகம் முழுவதும் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கும் அளித்தல்
தமிழ் மொழியில் சான்றிதழ், மேற் சான்றிதழ், பட்டயம் மற்றும் பட்டம் முதலான கல்வித் திட்டங்களை வழங்குதல்.
தமிழ் மின்நூலகம் மற்றும் பண்பாட்டு மின்களஞ்சியத்தை நிர்வகித்தல்
அனைத்து பொருளடக்கத்தையும் www.tamilvu.org இணைய தளம் மூலம் அளித்தல்